மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மணிப்பூர் மாநிலத்தில் இரோம் ஷர்மிளா படுதோல்வி



Mar 11, 2017

60 சட்டசபை தொகுதிகள் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளா போட்டியிட்டார். சமூக ஆர்வலரான இவர் ஆயுதப்படை சட்டத்தை எதிர்த்து 16 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்தவர்.

Siragu iromsharmila

கால்துறையினர் கைது செய்தபோதும் தனது உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை. சில மாதங்களுக்கு முன்பு உண்ணாவிரதத்தை கைவிட்டு மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

இரோம் ஷர்மிளாவின் மக்கள் எழுச்சி பல இடங்களில் போட்டியிட்டது. ஆனால் அவர் போட்டியிட்ட ஒரு தொகுதிகளிலும் வெற்றிபெறவில்லை. தவுபல் தொகுதியில் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்ட இரோம் ஷர்மிளா இத்தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மணிப்பூர் மாநிலத்தில் இரோம் ஷர்மிளா படுதோல்வி”

அதிகம் படித்தது