மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: அமைச்சர்களின் கார்களில் சிவப்பு விளக்குக்கு தடை



Apr 19, 2017

மத்திய அமைச்சகர்களின் கார்களில் சிவப்பு விளக்குக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு. வி.ஐ.பி. கலாச்சாரத்திற்கு முடிவு கொண்டு வருவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Siragu red-beacon

மத்திய அளவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், லோக்சபா சபாநாயகர் ஆகியோரது கார்களில் மட்டும் சிவப்பு விளக்கு பொருத்தப்பட அனுமதி அளித்துள்ளது.

மாநில அளவில் கவர்னர், முதல்வர், சபாநாயகர், உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கார்களில் சிவப்பு விளக்கு பொருத்தப்பட அனுமதி அளித்துள்ளது. இது வரும் மே 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: அமைச்சர்களின் கார்களில் சிவப்பு விளக்குக்கு தடை”

அதிகம் படித்தது