மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு அறிவிப்பு: மண்ணெண்ணெய் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்



Apr 29, 2017

நாடு முழுவதும் தற்போது எரிவாயு சிலிண்டருக்கான மானியம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் வகையில் மண்ணெண்ணெய்க்கான மானியமும் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

Siragu aadhaar

ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு கொண்டுவந்ததைத் தொடர்ந்து, மண்ணெண்ணெய்க்கான மானியத்தையும் வங்கிக்கணக்கில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

காஷ்மீர், மேகாலயா, அசாம் போன்ற மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது. வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையில் மத்திய அரசின் கழிப்பறை கட்டும் திட்டத்திற்கான நான்காயிரம் மானியமும் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு அறிவிப்பு: மண்ணெண்ணெய் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்”

அதிகம் படித்தது