மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: கார் நிறுத்துவதற்கான இடம் இருந்தால் மட்டுமே கார் பதிவு



Dec 23, 2016

இந்தியர்களின் சராசரி வருமான உயர்வு காரணமாக கார்களின் விற்பனை அதிகரித்து உள்ளது. பெரும்பாலான வீடுகளில் கார் காணப்படுகிறது. கார் நிறுத்துவதற்காக இடம் ஒதுக்காமல் தெருக்களில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் நெரிசல் ஏற்படுகிறது.

siragu-car

இந்த நெருக்கடிக்குத் தீர்வு கொண்டுவரும் வகையில் மத்திய அரசு திட்டம் ஒன்றை கொண்டு வர உள்ளது. கார் நிறுத்தும் இடத்திற்கான ஆவணம் இல்லையென்றால் கார் பதிவு செய்யமுடியாது என்று நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கையா நாயுடு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: கார் நிறுத்துவதற்கான இடம் இருந்தால் மட்டுமே கார் பதிவு”

அதிகம் படித்தது