மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும்



Dec 28, 2016

கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. பழைய ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30க்குள் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்தது.

siragu-rupees1

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பழைய ரூபாய் நோட்டுக்களை டிபாசிட் செய்வதற்கான காலக்கெடு குறித்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த அவசர சட்டத்தின்படி மார்ச் 31க்குப் பிறகு 10பழைய ரூபாய் நோட்டுக்களுக்கும் அதிகமாக வைத்திருந்தால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் வழிவகை செய்துள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும்”

அதிகம் படித்தது