மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: மானிய விலையில் ரேஷன் பொருட்களைப் பெற ஆதார் எண் கட்டாயம்



Feb 10, 2017

குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. ஊழலை ஒழிக்கும் நோக்குடனும் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளது மத்திய அரசு.

Siragu ration card with aadhar number

மத்திய அரசு, தான் அளிக்கும் பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதில் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஜூன் 30- ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் என்பது கோடி மக்களுக்கு ஐந்து கிலோ அரிசி மற்றும் கோதுமை கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: மானிய விலையில் ரேஷன் பொருட்களைப் பெற ஆதார் எண் கட்டாயம்”

அதிகம் படித்தது