மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: மார்ச் மாதத்திலிருந்து ரேஷன் கடைகளில் மின்னணு பண பரிவர்த்தனை



Dec 23, 2016

500,1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றது மத்திய அரசு. இந்த அறிவிப்பு வெளியிட்டு ஒரு மாதமாகியும் பணத்தட்டுப்பாடு குறையவில்லை. தினமும் வங்கி மற்றும் ஏ.டி.எம்-களில் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

siragu-ration-shop

மத்திய அரசு ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு மாற வலியுறுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்தையும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள 5.27லட்சம் மார்ச் மாதத்திற்குள் ரேஷன் கடைகளில் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை படிப்படியாக நாடுமுழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: மார்ச் மாதத்திலிருந்து ரேஷன் கடைகளில் மின்னணு பண பரிவர்த்தனை”

அதிகம் படித்தது