மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: ரயில் டிக்கெட் சலுகையைப் பெற ஆதார் கட்டாயம்



Jan 30, 2017

மூத்த குடிமக்கள், நோயாளிகள், ஆராய்ச்சியாளர்கள் போன்ற 50க்கும் மேற்பட்ட பிரிவுகளில் உள்ளோருக்கு ரயில் டிக்கெட்களில் சலுகைகளை வழங்கி வருகிறது இந்திய ரயில்வே துறை. இனி இந்தச் சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக தெரியவருகிறது.

siragu-aadhar

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசின் பொது பட்ஜெட் உடன் சேர்ந்து ரயில்வே பட்ஜெட்டையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் ரயில் டிக்கெட் சலுகைகளைப் பெற ஆதார் கட்டாயம் என்ற அறிவிப்பும் இடம்பெற உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பின் மூலம் சலுகைகள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது குறையும் என்றும், சரியான நபருக்கு இந்த சலுகைகள் சேரும் என்றும் இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: ரயில் டிக்கெட் சலுகையைப் பெற ஆதார் கட்டாயம்”

அதிகம் படித்தது