மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய உள்துறை அமைச்சகம்: என்.ஜி.ஓ-க்களில் முறைகேடுகளை தடுக்க கட்டுப்பாடு



May 11, 2017

இந்தியாவில் 2014-15ம் நிதியாண்டில் நாற்பதாயிரம் என்.ஜி.ஓ.-க்கள் செயல்பட்டு வந்தது. என்.ஜி.ஓ-க்களில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Siragu ngo-india

பத்தாயிரம் என்.ஜி.ஓ- க்களின் பதிவு கடந்த மூன்றாண்டுகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 1300 என்.ஜி.ஓ-க்களின் லைசென்ஸ் புதுப்பிக்கவில்லை. அவ்வகையில் 24 ஆயிரம் என்.ஜி.ஓ-க்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளது.

அதிகமான என்.ஜி.ஓ-க்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாநில அரசால் நடத்தப்படும் வங்கிகளில்தான் கணக்கு வைத்துள்ளன. அந்த வங்கிகளில் கோர் பாங்கிங் வசதி இல்லை. எனவே கோர் பாங்கிங் வசதி உள்ள வங்கிகளில் கணக்கு துவங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3768 என்.ஜி.ஓ- க்களுக்கு அவர்களது கணக்கு விவரங்களைக் கேட்டுள்ளது உள்துறை அமைச்சகம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய உள்துறை அமைச்சகம்: என்.ஜி.ஓ-க்களில் முறைகேடுகளை தடுக்க கட்டுப்பாடு”

அதிகம் படித்தது