மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மின் கட்டண வசூல் மையங்கள் இன்று இரவு வரை செயல்படும்



Nov 11, 2016

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறுவது என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின் வாரியம் மின் கட்டணம் பழைய 500 மற்றும் 1000 ரூபாயை பயன்படுத்தி செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

siragu-electricity-bill

தமிழகத்தில் உள்ள மின் கட்டண வசூல் மையங்கள் இன்று இரவு வரை செயல்படும். எனவே இன்று வரை மின் கட்டணம் பழைய 500 மற்றும் 1000 ரூபாயை பயன்படுத்தி செலுத்தலாம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மின் கட்டண வசூல் மையங்கள் இன்று இரவு வரை செயல்படும்”

அதிகம் படித்தது