மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: வீரர் ஒருவர் காயம்



Dec 2, 2016

ஒரு வார அமைதிக்குப் பின் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்த துவங்கிவிட்டது. ஜம்மு- காஷ்மீர், ராஜோரி மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவம். இதில் பிஎஸ்எப் ஜவான் ஒருவர் காயமடைந்தார். தற்போது அவர் அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

siragu-pakistan2

இதுவரை பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு 12 பொது மக்களும், 14 பாதுகாப்பு படையினரும் பலியாகியுள்ளனர், மற்றும் 83பேர் காயமடைந்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: வீரர் ஒருவர் காயம்”

அதிகம் படித்தது