மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரிசர்வ் வங்கி: வாரத்திற்கு ஐம்பதாயிரம் எடுக்கலாம்



Feb 20, 2017

கடந்த ஆண்டு நவம்பர் 8ம்தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் மோடி. அன்றைய நாளிலிருந்து பணம் எடுப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

Siragu cash withdrawal1

பிப்ரவரி 20ம் தேதி முதல் வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து வாரத்திற்கு அதிகபட்சமாக ரூ.50000 எடுக்கலாம் என பிப்ரவரி 8ம் தேதி பணம் எடுப்பதற்கான அளவை உயர்த்தி அறிவித்தது ரிசர்வ் வங்கி.

அதேபோல் இன்று முதல் சேமிப்பு கணக்கிலிருந்து வாரத்திற்கு ரூ.50000 எடுக்கலாம்எனவும், மார்ச் 13ம் தேதி முதல் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முற்றிலும் அகற்றப்படும் எனவும் கூறியுள்ளது ரிசர்வ் வங்கி.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரிசர்வ் வங்கி: வாரத்திற்கு ஐம்பதாயிரம் எடுக்கலாம்”

அதிகம் படித்தது