மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரூபாய் நோட்டு வாபஸ்-க்கு எதிராக எதிர்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் வரும் 23ம் தேதி போராட்டம்



Nov 21, 2016

பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி 500,1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தார். இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவருவதுடன், புதிய நோட்டுக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு சிக்கல்கள் இருந்து வருகிறது.

siragu-parliament

எனவே எனவே ராஜ்யசபா மற்றும் லோக்சபா எதிர்கட்சித் தலைவர்கள் (காங்கிரஸ், திருணாமுல் காங்கிரஸ், இடதுசாரி உட்பட 10க்கும் மேற்பட்ட எதிரகட்சித் தலைவர்கள்) ஒன்றுசேர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.

ஆலோசனை முடிவில் ரூபாய் நோட்டு வாபஸ்-க்கு எதிராக வரும் 23ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தின் காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக எதிர்கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரூபாய் நோட்டு வாபஸ்-க்கு எதிராக எதிர்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் வரும் 23ம் தேதி போராட்டம்”

அதிகம் படித்தது