மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வானிலை ஆய்வு மையம்: மீண்டும் காற்றழுத்தம் அந்தமானுக்கு கிழக்கே உருவாகியுள்ளது, இது புயலாக மாற வாய்ப்பு



Dec 16, 2016

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தாமதமாக அக்டோபர் 30 துவங்கியது. இந்நிலையில் இப்பருவமழை தாமதமாக துவங்கியதால் தாமதமாகவே முடியும் என்று சொல்லப்படுகிறது.

siragu-cyclone

சென்ற 12ம் தேதி வர்தா புயல் சென்னைக்கு அருகாமையில் கரையைக் கடந்ததையொட்டி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டது.

வர்தா புயலுக்கு அடுத்ததாக அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம் நேற்று இரவு உருவாகியுள்ளது. அடுத்த நான்கு நாட்களில் இக்காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறி தமிழகக் கடலோரப் பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வானிலை ஆய்வு மையம்: மீண்டும் காற்றழுத்தம் அந்தமானுக்கு கிழக்கே உருவாகியுள்ளது, இது புயலாக மாற வாய்ப்பு”

அதிகம் படித்தது