மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விஜய் மல்லையா இங்கிலாந்தில் கைது



Apr 18, 2017

விஜய் மல்லையா இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார். இவரது நிறுவனங்கள் விமான சேவை மற்றும் மதுபான தொழிலில் ஈடுபட்டு வந்தது.

விஜய்மல்லையா தன் நிறுவனத்தின் பெயரில் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்பதாயிரம் கடன் பெற்றார்.

Siragu vijay-mallya

இக்கடனை செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றார். அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் விஜய் மல்லையா-வுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. எனவே விஜய் மல்லையா-வை கைது செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்த விஜய் மல்லையா-வை இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று கைது செய்தது. பின் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்  என்ற நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விஜய் மல்லையா இங்கிலாந்தில் கைது”

அதிகம் படித்தது