மே 14, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

2 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்Oct 26, 2016

யாழப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்நடைபெற்றது.

siragu-ilangai-thootharagam

இலங்கைப் போலிசாரால் 2 மாணவர்கள் இனவெறியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதை கண்டித்து கட்சித்தலைவர்கள், தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக துணை பொதுச்செயலர் மல்லை சத்யா, திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “2 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்”

அதிகம் படித்தது