இல. பிரகாசம் படைப்புகள்
இந்தி எதிர்ப்பு (கவிதை)
January 27, 2018தோழா வீறுகொண்டு எழுந்து வருவாய் தொற்று நோய்போல் இந்தி புகுந்தது! ஆரியம் ....
தமிழ்ப் பாவை (கவிதை)
January 20, 2018சங்க காலமுதல் தமிழர்கள் தைத்திரு நாளினை சீர்ப்பொருளோடு சிறப்பித்து வருகின்றனர். தமிழர்கள் கொண்டாடி ....
தொகுப்பு கவிதை (தோழமை போற்றிடுவோம்!, தீராத நதியொன்று)
January 6, 2018தோழமை போற்றிடுவோம்! வருவாய் என்தோ ழனேநீ –எதிர் வருங்காலம் உனதென்று உணர்வாய் நீயன்றும் ....
கைத்தறி ஆடை! (கவிதை)
December 9, 2017உழைக்கும் பாமரர் அவர்கைகள் உழைத்து இழைத்த நூலே நம்மானங் காக்கும் உடையாம்! நூலிழை யோடவர் ....
தமிழிசை அரங்குகள் வேண்டும்! (கவிதை)
November 18, 2017தேனமிர்த மாம்தமி ழிசையை –நாம் தீந்தமிழ் சொல்லா லன்றோ கேட்கிறோம்? மேனாட்டு இசையால் தாய்மொழிச் ....
தமிழ்க் கொடையாளர் மா.நன்னன்! (கவிதை)
November 11, 2017அள்ளி யள்ளிக் கொடுத்தாய் தமிழை அன்பால் தமிழ்மொழி வளர்த்தாய் புலவ! எண்ணும் எழுத்தும் ஓதுவித்து ....
நகுலன் -புதுக்கவிதையில் தனித்த குரல்
November 4, 2017தமிழ் நவீன இலக்கிய உலகில் கவிதையில் பெரிய நிகழ்வுகள் தொடங்கியிருந்த காலம் அது 1950முதல் ....