மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வாழும் சுதந்திரம்! (கவிதை)

January 29, 2022

  விட்டுவிடுங்கள் அவை அவை சுதந்திரமாய் அவைகளாகவே இருந்துவிடட்டும்! பறவைகளின் வாழ்வு மரங்களில்,கூடுகளில் பறந்த ....

கவிதைத் தொகுப்பு

January 8, 2022

கொடுங்கோலனின் அரண்மனை சன்னலின்வழி பறந்துசென்று… பறந்துசென்று… திரும்புகிறது ஒரு சிட்டு!! ******   விழாத ....

டெர்விஷ் ஆட்டம் (கவிதை)

January 1, 2022

  சூஃபியின் நறுமணம் நாசியெல்லாம் நுழைந்து மனதில் முகிழ்ந்தொரு இறகைப்போல் இங்குமங்கும் திரிவதாக ஒரு ....

கவிதைத் தொகுப்பு (வயல், கன்று, சிறுமீன்)

December 25, 2021

வயல் வயலினிலிருந்து பூத்தபூவின் மணம் நுகர்ந்த காதுகள் வாயை முனுமுனுக்கும்படி கட்டாயப்படுத்தின… முனுமுனுக்க முடியாத ....

கவிதைத் தொகுப்பு (முளைக்கும் விதைகள்,ஞாபகங்கள்)

December 18, 2021

முளைக்கும் விதைகள் நர்சிங்ஹோம் வாசலில் துளிர்விடப்போகும் விதைகளைச் சுமந்துநிற்பவர்களின் துப்பட்டா இலைகள் காற்றில் படபடக்கின்றன!… ....

நவில் (கவிதை)

December 11, 2021

கால்களே நூல்களாகும் கண்மூடி சாய்ந்து கொண்டால் தூண்களும் நூல்களாகும்.   நூல்கள் உறவுகளானால் உறவுகளும் ....

நனைந்த குடையில் (கவிதை)

December 4, 2021

மழையில் நனைந்த குடை வாசலில் நடுங்கி கொண்டிருக்கிறது!! அதை விரித்தால் தெளிக்கும் துளிகள் ஒருசின்ன ....

Page 6 of 32« First...«45678»102030...Last »

அதிகம் படித்தது