உங்கள் வாழ்விற்காக நீங்கள் செய்யும் வேலை எத்தகையது
ஆச்சாரிMay 16, 2011
திருப்தி, நிறைவு: உங்களுடைய வேலை உங்களுக்கு மன நிறைவை தருகிறதா?
சம்பளம், சலுகைகள்,விடுமுறை: வேலைக்கேற்ற சம்பளம்,சலுகைகள்,விடுமுறை உங்களுக்கு வழங்கப்படுகிறதா?
பணித்திறம்: உங்கள் பணித்திறம், பணி குறித்த அறிவு அதிகரிக்க வழிமுறைகள் சரியாக உள்ளதா?
கனிவான அணுகுமுறை: உங்கள் தலைமை உங்களை கனிவுடன் நடத்துகிறதா?
வளர்ச்சி, முன்னேற்றம்: உங்கள் வளர்ச்சி, முன்னேற்றம் உறுதி செய்யப்படுகிறதா?
குழு, அணி: நீங்கள் குழு மனப்பான்மையுடன் பணி செய்ய முடிகிறதா?
நிறுவன தலைமை: உங்கள் நிறுவன தலைமையின் பண்புகள் உன்னதமானவை என்று கருதுகிறீர்களா?
தூரம்: உங்கள் இல்லத்தில் இருந்து அரை மணியில் பயணிக்கும் தூரத்தில் அலுவலகம் இருக்கிறதா?
ஆம் என்றால் மகிழ்ச்சி அடையவும், இல்லை என்றால் சிந்திக்கவும்?
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “உங்கள் வாழ்விற்காக நீங்கள் செய்யும் வேலை எத்தகையது”