மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எங்களைப் பற்றி

சிறகு இணைய வார இதழ் பற்றிய சிறு விவரம்:

அமேரிக்காவில்வாழும் தமிழ் ஆர்வலர்களால் 2011 மே மாதம் மாத இதழாக தொடங்கப்பட்டது. 2013 நவம்பர் முதல் வார இதழாக வெளிவந்துகொண்டிருக்கின்றது.

சிறகு இதழில் சீரிய தமிழ் கட்டுரைகள், கவிதை, சிறுகதை, அயலகத் தமிழர்கள், சமூகம், ஈழம், தமிழகம், இந்தியா, வேளாண்மை, சட்டம், பெண்ணியம், சாதியம், கல்வி, பொருளாதாரம், வணிகம், தொழில், வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, இறக்குமதி, நாட்டுப்புறப்பாட்டு, புதிர்போட்டி, விளையாட்டு, நகைச்சுவை, நூல்விமர்சனம், விடுகதை, படக்கட்டுரை, குறும்படம், திரைவிமர்சனம், சிறுவர் சிறகு, நலவாழ்வு, சமையல் குறிப்பு, சித்த மருத்துவம், அழகுக்குறிப்பு, உடல்நலம், சுற்றுச்சூழல், நேர்காணல் (வரிவடிவம், காட்சிவடிவம்) என மேற்கண்ட பல தலைப்புகளின் கீழ் பல்வகைச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. பல்துறை நிபுணர்களின் நேர்காணல்கள் வெளிவந்துள்ளன. இதில் இந்திய ஆட்சிப்பணியாளர் சகாயம், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், எழுத்தாளர் மகேந்திரன் போன்றோரும் அடங்குவர். சிறகு இதழை உலகில் உள்ள 25 -க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களில் படித்துப் பயன்பெற்று வருகின்றனர்.

எங்களைப் பற்றி:

  • வள்ளுவரின் அறம், பொருள், இன்பம் ஆகியனவும், தமிழில் இயல், இசை, நாடகம் என்ற கொள்கையின் அடிப்படையில் படைப்புகளை வெளியிடுதல்.
  • தமிழ்ச் சமூதாயத்தை இவ்வூடகத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயமாக மாற்றுதல்.
  • சமூகப் பிரச்சனைகளை ஆய்வு செய்து தீர்வுகளை மக்கள் முன் வைத்தல்.
  • தனி மனித விருப்பு வெறுப்பின்றி நடுநிலைத் தன்மையோடு இருத்தல்.
  • சிறகு இணையதளத்தில் மேலும் என்னென்ன புதிய பகுதிகளைச் சேர்க்கலாம், இருக்கும் பகுதிகளை எப்படி மெருகேற்றலாம் என்பன போன்ற ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

look these up

-          சிறகு ஆசிரியர் குழு

Do not take it for granted that the reader is automatically going to agree with you that what you are studying is https://www.essayclick.net a problem