மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்மொழி ஆட்சி!(கவிதை)

இல. பிரகாசம்

Feb 20, 2016

vincent nerkaanal22

 

எல்லை யென்பதில்லை எங்கள் தமிழ்

மொழிக்கு ஈடேது ம்மில்லை- எங்கள்

தமிழ்மொழி போன்றொரு தாயு ம்மில்லை

தமிழ்மொழி போன்றொரு தந்தையு ம்மில்லை

தமிழ்மொழி போன்றொரு அறிவொளியு ம்மில்லை

தமிழ்மொழி போன்றொரு இலக்கியமு ம்மில்லை

தமிழ்மொழி போன்றொரு வளமு ம்மில்லை

தமிழ்மொழி போன்றொரு முதுமை யில்லை

தமிழ்மொழி போன்றொரு புதுமை யில்லை

தமிழ்மொழி போன்றொரு வண்மை யில்லை

தமிழ்மொழி யேநாளும் ஆளும் அச்சமில்லை

தமிழ்மொழியை போற்றுவோம் தயக்கமு ம்மில்லை.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்மொழி ஆட்சி!(கவிதை)”

அதிகம் படித்தது