மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நகைச்சுவை

ஆச்சாரி

May 16, 2011

தொண்டர் -1 : தலைவர் ஏம்பா முக்காடு போட்டு சோகமா உக்காந்துருக்கார்.

தொண்டர்- 2 : தலைவருக்கு தேர்தலிலே முன்பணம் காலி ஆயிருச்சுப்பா

தொண்டர் -1 : அதெப்படி நம்ம கட்சி வாக்கு இருக்கு இல்லே

தொண்டர்- 2 : நீ வேற, எதிர்கட்சி வேட்பாளர் ஜெயிச்சா இலவசமா சாரயம்னு வாக்குறுதி கொடுத்ததாலே நம்ம ஆளுங்களும் அங்கேயே குத்திட்டாணுக…

 

தொண்டர்- 1 : நெனச்சாலே ரொம்ப வேதனையா இருக்குய்யா!!

தொண்டர்- 2 : ஏய்யா.. என்ன ஆச்சு

தொண்டர்- 1 : கள்ள வாக்கு போட தலைவர் சொல்லி கொடுத்த பணமெல்லாம் கள்ள நோட்டா இருக்குப்பா..

 

தொண்டர்-1 : என்ன ஆச்சு, பொம்பளைங்க எல்லாம் தலைவரை செருப்பாலேயே அடிச்சு வெரட்டுறாங்க?

தொண்டர்- 2 : அதுவா, தெருவுக்குள்ளே தண்ணி லாரிக்கு பதிலா சாராய லாரி அனுப்பிடாராம்..

( கொஞ்சம் சிரிங்க, மேலே சொன்னது எல்லாம் காமெடியாம்..)

Does your cell phone tracker to celltrackingapps.com/ teen know how to protect their online reputation

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நகைச்சுவை”

அதிகம் படித்தது