அறிவுத்திறன் போட்டி
ஆச்சாரிMay 1, 2013
1. தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார்?
| கா | மா | தி |
2. உலகிலேயே துணியில் செய்தித்தாள் வெளிவரும் நாடு?
| பெ | ன் |
3. உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு?
| வி | ச | லா | து |
4. முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு?
| னா |
5. திரவ நிலையிலுள்ள ஒரே உலோகம்?
| த | ச | ம் |
6. மனிதனின் உடலில் உள்ள பெரிய சுரப்பி?
| ல் | ர |
7. பாலுட்டிகளில் விரைவாக நீந்தும் உயிரினம்?
| ல் | ன் |
8. ஹாலிவுட் படத்திற்கு முதன்முதலில் இசை அமைத்த இந்தியர் யார்?
| த் | சா | ர் |
9. சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
| தி | று | ப | து |
10. வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா. விருது பெற்ற இந்தியர் யார்?
| த் | மா | வி |
11. மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனக் கூறியவர்?
| ரி | டா | டி |
12. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு?
| நா |
13. இந்தியா ரூபாய் அச்சிடப்பட்டு இடம்?
| க் |
14. இந்தியாவின் முதன் அணுமின் நிலையம் எங்குள்ளது?
| ரா | பு | ம் |
15. அமெரிக்காவிற்கு சுதந்திரச் சிலையை வழங்கிய நாடு எது?
| ரா | ன் |
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.



கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறிவுத்திறன் போட்டி”