அறிவுத்திறன் போட்டி
ஆச்சாரிJul 1, 2013
1. தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் எது?
| த | சா | ர் |
2. அமெரிக்காவின் தேசிய அடையாளம்.
| த | க | க | பி |
3. கீதாஞ்சலி நூலின் ஆசிரியரின் பெயர்?
| இ | வீ | தி | நா | தா | ர் |
4. பூமிக்கடியில் இருந்துகொண்டோ, கடல் நீர் மட்டத்திற்குள் இருந்து கொண்டோ மேற்பரப்பில் நடமாட்டங்களை அரிய உதவும் கருவி எது?
| பெ | ஸ் | ப் |
5. மலேரியாவுக்கு மருந்து எந்த மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
| சி | கோ |
6. இயந்திர துப்பாக்கியை கண்டுபிடித்தவர் யார்?
| டா | ட | கே | டி |
7. அரண்மனை நகரம் எது?
| கொ | க | தா |
8. உலகின் அகலமான ஆறு எது?
| அ | சா |
9. இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் யார்?
| சு | தா | ரு | ளா |
10. அதிக அளவில் புகையிலை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
| ந் | ர | பி | தே | ம் |
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.



good