மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அறிவுத்திறன் போட்டி

ஆச்சாரி

Jul 1, 2013

1. தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் எது?

சா ர்

 

 

2. அமெரிக்காவின் தேசிய அடையாளம்.

பி

 

 

3. கீதாஞ்சலி நூலின் ஆசிரியரின் பெயர்?

வீ தி நா தா ர்

 

4. பூமிக்கடியில் இருந்துகொண்டோ, கடல் நீர் மட்டத்திற்குள் இருந்து கொண்டோ மேற்பரப்பில் நடமாட்டங்களை அரிய உதவும் கருவி எது?

பெ ஸ் ப்

 

 

5. மலேரியாவுக்கு மருந்து எந்த மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

சி கோ

 

 

6. இயந்திர துப்பாக்கியை கண்டுபிடித்தவர் யார்?

டா கே டி

 

 

7. அரண்மனை நகரம் எது?

கொ தா

 

 

8. உலகின் அகலமான ஆறு எது?

சா

 

 

9. இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் யார்?

சு தா ரு ளா

 

 

10. அதிக அளவில் புகையிலை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

ந் பி தே ம்

 

 

 

You will therefore quickly come to know http://www.essaysheaven.com your fellow students and lecturers!

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “அறிவுத்திறன் போட்டி”
  1. venkatesh says:

    good

அதிகம் படித்தது