மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அறிவுத்திறன் போட்டி

ஆச்சாரி

Jun 15, 2013
1.ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
டே மீ ர்

 

2. தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சுக் கருவியின் பெயர் என்ன?

ஸ் யூ

 

3. முதன் முதலில் 1893 ம் ஆண்டு தபால் தலையை வெளியிட்ட நாடு எது?

மெ கா

 

4. பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது?

மி நா

 

5.ஹாலிவுட் படத்திற்கு முதன் முதலில் இசை அமைத்த இந்தியர் யார்?

த் யா ர்

 

6. “சமூகவியல்” என்ற சொல்லைத் தோற்றுவித்தவர் யார்?

ம் டே

 

7.உதக மண்டலத்தைக் கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?

ன் சு லி ன்

 

8.ரிக் வேதத்தில் சாதிகளைப் பற்றி குறிப்பு உள்ள பாடல்?

பு க் ம்

 

9. இந்தியாவில் எந்த நகரில் அரண்மனைகள் அதிகம் உள்ளன?

ல் தா

 

10. உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினாவை வடிவமைத்துப் பெயர் சூட்டியவர் யார்?

கி ண் ட்

 

குறிப்பு:

பதில் தெரியாதவர்கள் சிறகின் முகப்புப் பகுதியில் உள்ள   கோயம்பேடு வணிக வளாகம் – தமிழர்கள் அறியா உண்மைகள் என்ற கட்டுரைக்கு கீழே பாருங்கள்.

 

When you have finished, label each part of the sentence s, v, lv, n, adj, adv, do, important source io

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறிவுத்திறன் போட்டி”

அதிகம் படித்தது