மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உத்தமம் – புதிய செயற்குழுவிற்கு வாழ்த்துகள்

ஆச்சாரி

Jan 16, 2012

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (International Forum for Information  Technology in Tamil – உத்தமம் – www.infitt.org)  2000-ஆம் ஆண்டு முதல் கலிபோர்னியாவில் பதிவுச் செய்யப்பட்டு இயங்கி வருகின்றது. உத்தமம் தமிழ் மென்பொருள் ஆய்விற்கான கருத்தரங்குகள், பட்டறைகள் ஆண்டுதோறும் நடத்தி  வருகிறது.  இரண்டு  ஆண்டுகளுக்கொருமுறை உத்தமம் தன் அலுவலர் குழுவையும், செயற் குழு உறுப்பினர்களையும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றது.

புதியச் செயற்குழுவிற்கு வாழ்த்துகள்!

உத்தமம் 2012-2013 க்கான அலுவலர் குழு :

தலைவர் : திரு. மணி மு. மணிவண்ணன் , தமிழ் நாடு,இந்தியா
துணைத்தலைவர் : திரு. இளந்தமிழ் -மலேசியா
செயலர் : திரு. அ இளங்கோவன் தமிழ் நாடு, இந்தியா
பொருளாளர்: முனைவர் வாசு. அரங்கநாதன் – அமெரிக்கா.

உத்தமம் 20012-2013 க்கான செயற் குழு :
திரு. இனிய நேரு ,தமிழ் நாடு, இந்தியா.
திரு. மணியம் – சிங்கப்பூர்
முனைவர் அப்பாசாமி முருகையன் – ஐரோப்பா
திரு அனுராஜ் – இலங்கை
முனைவர் செல்வகுமார் – கனடா
திரு. முகுந்த்ராஜ் – ஆஸ்திரேலியா

If you are worried about your teen’s safety, a gps tracker ensures you know where http://www.phonetrackingapps.com/ your teen is at all times

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “உத்தமம் – புதிய செயற்குழுவிற்கு வாழ்த்துகள்”
  1. kasi visvanathan says:

    புதியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அதிகம் படித்தது