மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கல்வியே கேள்வியா?

ஆச்சாரி

Aug 1, 2011

மாதம் ஒன்று

முழுமையானது

பள்ளிகள் திறந்து,

போதனை செய்யத்தான்

புத்தகங்கள் இல்லை!

ஏடெடுத்து

எங்கள் பிள்ளைகள்

பள்ளிக்குச் செல்ல

இயலவுமில்லை!

மாற்று வழியொன்று

வழங்கவும் இல்லாமல்,

மன்றத்தின் தீர்ப்பை

ஏற்கவும் இல்லாமல்,

மாணவ மணிகளை

மத்தியில் விடுவது

மக்களாட்சியில்

முறையும் இல்லை!


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கல்வியே கேள்வியா?”
  1. viji says:

    நல்ல படைப்பு…!!

    உண்மை ….மக்களாட்சியில்
    மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்
    தீர்ப்புக்காக …!!!

  2. Selvi says:

    அருமை!

அதிகம் படித்தது