மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதை – ஆண்கள் உயர்வானவர்கள் தான்

ஆச்சாரி

Feb 1, 2013

பெண்களைக் காட்டிலும்

ஆண்கள் என்றுமே உயர்வென்று

ஆணாதிக்க சமூகம் சொல்கிறது

உண்மைதான்….

 

விலைமகள்

நூறு ரூபாய்க்குக் கூட

கிடைத்துவிடுகிறாள்  ஆனால் . . .

 

விலை மகன்களோ

ஐம்பது சவரனுக்குக் கீழ்

கிடைப்பதில்லை.

Deleted messages offer a true glimpse at a child’s activity, but most services, unfortunately, do cellspyapps.org not offer this service

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கவிதை – ஆண்கள் உயர்வானவர்கள் தான்”
  1. Sammer says:

    ஏன் இந்த சுயனலம்? எதற்காக இந்த பகுபாடு? ஆண்கள் ஆதீக்கவதிகள்தான்.

  2. Basha says:

    I accept it but your opinion is supporting the Women or opposing the Men.

அதிகம் படித்தது