மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதை – மனோஜ்

ஆச்சாரி

Feb 1, 2013

1.            காதலுக்கு கண் உண்டு                                                                  

என்னவள்

ஏதேதோ பேசினாள்

என்னிடம்

ஒருவார்த்தை கூட

உருப்படியாய்  விழவில்லை

என் காதில்

என்ன செய்வது?

எண்ணிரண்டு கண்களும்

அவளின்

அழகிடமல்லவா

பேசிக்கொண்டிருந்தது.

 

2.            திருட்டுக் காதலிகள்                              

என் இதயத்தைத்

திருடியவள் நீ

உன் இதயத்தில்

கைதானவன் நான்

அதெப்படி

இந்தக் காதலில்

மட்டும் தான்

திருடியவள் நிரபராதியாவதும்

திருடு கொடுத்தவன் குற்றவாளியாவதும். . . . .

Many disciplines are now well served by general books for the layman, autobiographies www.paper-writer.org/ by, and biographies of, significant figures in the advancement of that branch of learning, and some textbooks that are as readable as they are informative

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “கவிதை – மனோஜ்”
  1. Deepan says:

    என்னக்கு இது பிடிதது .
    கவிதை எலுதுபவர் ஒரு குட்ரவலி அல்ல ஒரு பொராலி . மனொஜ் வுன்னுடய கவிதையும் ஒரு பொராட்டம் தானெ .

அதிகம் படித்தது