காதலும், கவிதையும்
ஆச்சாரிApr 1, 2013
கவிதை எழுதுவானாம்…
ஏன்..?
இவனால்
காதலிக்கப்படுபவளும்
கவிதை எழுத மாட்டாளா?
எது எப்படியோ…
கவிதைக்கு அளவு காதல்!
காதலுக்கு அளவு கவிதை!!
In this case, the paragraph http://college-essay-help.org/ often begins with a series of examples
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “காதலும், கவிதையும்”