மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சகுனம் (கவிதை)

ஆச்சாரி

May 1, 2013

எதிரே வரும்

விதவையைக் கண்டு

வேலை தேடிச் செல்லும்

மகனைத் தடுத்தாள் தாய்…

தானும் ஒரு விதவை

என்பதை மறந்து….


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சகுனம் (கவிதை)”

அதிகம் படித்தது