மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை வேளச்சேரி ஏரி

ஆச்சாரி

Jul 15, 2012

சென்னை மாநகரின் முக்கிய பகுதியான வேளச்சேரி ஏரி இது. ஏரி முழுதும் ஆகாயத் தாமரைகள் படர்ந்து கிடக்கிறது. ஆகாயத் தாமரையை மிதக்கும் நீர்க் களை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அடர்ந்த புதர்போலப் பரவியிருக்கும் இச்செடிகள் சூரிய ஒளி நீரினுள்  ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால் அந்நீரில் வாழும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இறந்து மக்கும் இத்தாவரத்தால் நீரிலுள்ள ஆக்ஸிஜன் வெளியேறி நீர் மாசுபடுகிறது. இதை அகற்றாமல் வேடிக்கை பார்க்கிறது அரசு அமைப்புகள்.

They are intended to provide the student, teacher and other interested parties with an understanding of the most overarching general pro-essay-writer.com statements regarding the intended consequences of a learning experience see also objectives, learning outcomes

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வேளச்சேரி ஏரி”

அதிகம் படித்தது