மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செய்திகள்

ஆச்சாரி

Jun 4, 2011

தமிழகம் உயிரி உரங்கள் (Bio Fertilizer) தயாரிப்பில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது,உயிரி  உரங்களில் உள்ள நுண்ணுயிரிகள் நன்றாக விதை தழைப்பதற்கும், வேர் விடுவதற்கும் உதவுகின்றன. விவசாய உற்பத்தியானது 10-20% இவ்வுரங்களால் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் தத்தம் குடும்பத்தினருடன் உரையாட தொலைபேசி வசதி செய்து தருவது என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பெருங்குற்றம் செய்தோர் மற்றும் தொடர் குற்றங்கள் செய்வோருக்கு மட்டும் இந்த வசதி தவிர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BPO துறையில் வேலையை துறந்துவிட்டு செல்வோரின் எண்ணிக்கை கடந்தநான்கு மாதங்களில் 55% அதிகரித்துள்ளது. ஒழுங்கற்ற வேலை நேரம் மற்றும் நீண்டநாள் வேலைத்தட உறுதியின்மை (Long term career growth) இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

If teens really want to sext, you probably can’t stop http://www.phonetrackingapps.com them but you can at least make sure they’re being safe while they do it

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “செய்திகள்”
  1. siraku rasikan says:

    திஹார் சிறை அவஙக கட்சி அலுவலகம் ஆச்சே

  2. thambi says:

    திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் தத்தம் குடும்பத்தினருடன் உரையாட தொலைபேசி வசதியா ? கொஞ்சம் விழிப்பா இருங்க , இல்லாட்டினா , திகார் சிறையின் உள்ள பெரிய தலைகள் மாறி மாறி பேசி புது பிரச்சினைய கிளப்பிடுவாங்க

அதிகம் படித்தது