மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செய்திகள்

ஆச்சாரி

May 18, 2011

இந்தியாவில் ஆண்-பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்று குறைந்துள்ளது. பெண் கருக்களை கருவிலே அழிப்பதே இதற்கு காரணம் என்று இந்திய அரசு இதை தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது 

அமெரிக்காவில் கல்லூரி கல்வி முடிந்து வேலையில் சேரும் மாணவர்களில் ஆண்களை விட பெண்கள் 20% குறைந்த சம்பளம் பெறுகிறார்கள் என்ற உண்மை ஆய்வுகளின் மூலம் வெளிவந்துள்ளது 

நிலவும் மின் தட்டுபாட்டை சுட்டி காட்டி சென்னை மாநகரத்தில் ஒரு மணி நேர மின்வெட்டை வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் மின்வெட்டு அதிகரிக்கும் என்றும், ஒரு நாளுக்கு ஐம்பது கோடி கொடுத்து, பிற மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்க பட்ட போதும் கடும் பற்றாகுறை நிலவுகிறது.  (ஒரு நாளைக்கு அம்பது கோடியா? சீக்கிரம் தெருக்கோடி தான்!!)

கடந்த மார்ச் மாதம் முதல் நாள் கணக்குப்படி, இந்தியாவின் கோதுமை கையிருப்பு 1.72 கோடி டன்னாக உள்ளது. அரசு நிர்ணயித்த அளவான 82 லட்சம் டன்னை காட்டிலும் இது இருமடங்கு அதிகமாகும 

Imagery-based learning improving elementary students reading comprehension with http://homeworkhelper.net drama techniques

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செய்திகள்”

அதிகம் படித்தது