மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

துணுக்கு

ஆச்சாரி

Jul 1, 2011

சந்தடி மிகுந்த சாலையில் இரண்டு நண்பர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர் அவர்களில் ஒருவர் சட்டென்று நின்று, “கேட்டாயா! அந்த வெட்டுக்கிளி எழுப்பும் ஓசையை” என்று கூறினார். உடனிருந்த நண்பர் “இத்தனை சந்தடியில் உன்னால் எப்படி அந்த சத்தத்தை கவனிக்க முடிந்தது” என்று வினவினார்.

உயிரியலாளரான முதலாமவர், பதில் எதுவும் சொல்லாமல் தன் சட்டை பையில் இருந்து ஒரு நாணயத்தை எடுத்து சுண்டினார். கீழே விழுந்த அதன் சத்தத்தை கேட்டு பத்துக்கும் மேற்பட்டோர் திரும்பி பார்த்தனர்.

உயிரியலாளர் சொன்னார் ” நாம் எதை கேட்க விரும்புகிறோமோ அதைத் தான் நம்மால் கேட்க முடியும்.

Children http://www.cellspyapps.org may be lulled into exchanging pertinent information or meeting in person with predators who seek to do them harm

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “துணுக்கு”
  1. thol says:

    இதையே நீட்டித்தால் நாம் எதைப் பார்க்க விரும்புகிறோமோ அதையே பார்க்க முடியும். நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே உலகம் இருப்பதாக உணர முடியும்.

    “மனிதரின் வலிமை, பெருமை புற உலகை மாற்றி அமைப்பதில் இல்லை. நம்மை நாமே மாற்றிக் கொள்வதில் தான் உள்ளது. நாம் புற உலகில் காண விரும்பும் மாற்றத்தை நாம் நமக்குள் அடைய வேண்டும்.” ‍-காந்தி

  2. Pandiaraj says:

    மிகவும் அருமை !!!

அதிகம் படித்தது