மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நினைப்பு – கவிதை

ஆச்சாரி

Mar 1, 2013

பெரு நெருக்கம் கொண்ட

பேருந்து பயணத்திலும் . ..

தொழிற்சாலைகள் முன்பு

வேலைக்காக

கால்கடுக்க நிற்கும்போதும் . . .

வந்துதான் போகிறது

சிக்கிய நெரிசல்களில்

சிதைந்திருக்குமோ. . ?

என்

பள்ளிச்சான்றிதழ்.

It allows other users to pinpoint general areas www.spying.ninja/ a child might live or frequent

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “நினைப்பு – கவிதை”
  1. aranganathan says:

    Super

அதிகம் படித்தது