மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நிபந்தனைகள்

நிபந்தனைகள்:

  • சிறகு இதழின் கதைகளில் வரும் பெயர்களும், நிகழ்வுகளும் கற்பனையே.
  • நேர்காணல் மற்றும் கட்டுரையாளர்களின் கருத்துக்கள், அவர்களின் சொந்தக் கருத்துக்களே.
  • உங்கள் படைப்புகளை மின்னஞ்சலிலோ, குறுந்தகட்டிலோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
  • படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி editor@gmail.com.
  • படைப்புகள் எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.
  • ஒரு முறை பதிவேற்றம் செய்யப்பட்ட படைப்புகளை எக்காரணம் கொண்டும் நீக்க இயலாது.
  • படைப்புகளை அனுப்புவோர் (Latha Font) லதா எழுத்துருவில் அனுப்பவும். அவ்வாறு இல்லை என்றால் தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு என்ன என்பதையும் மின்னஞ்சலில் அனுப்பவும்.
  • தாங்கள் அனுப்பும் படைப்புகள் இதுவரை இணையத்தில் வெளிவராததாக இருக்க வேண்டும்.
  • விளம்பரத்தொடர்புக்கு ads@siragu.com (தொடர்ந்து இணைய தளத்தை நடத்துவதற்காகவே விளம்பரங்கள் பெறப்படுகிறது. வேறு எந்த லாப நோக்கமும் இதில் இல்லை.
  • தங்களின் படைப்புகள் சிறகின் ஓராண்டுத் தொகுப்பாக வெளியிடப்படும்.