மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நீங்கள் தமிழில் புலமை உடையவரா? வாருங்கள் விளையாடலாம்.

ஆச்சாரி

Mar 15, 2013

                                                           அ        ம்       டி        ய

 

                                                            ர         ல்       மு        ந

 

                                                            கா        த       ன்        க

 

 

  வாசகர்களே:

 

                மேலே கண்ட பனிரெண்டு எழுத்துக்களில் பல தமிழ்ச் சொற்கள் ஒளிந்திருக்கிருக்கின்றன. இதில் தாங்கள் குறைந்தது முப்பது தமிழ் வார்த்தைகளை,  இந்தப் பனிரெண்டு தமிழ் எழுத்துக்களை ஓழுங்கு படுத்திக் கண்டுபிடிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு:    காதல், ராகம், கரடி

 

இதுபோல முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் வார்த்தைகளைத் தாங்கள் கண்டுபிடித்தால் நீங்கள் தமிழில் ஆழ்ந்த புலமை உடையவரே.

 

குறிப்பு:

1.            வார்த்தைகள் முழுக்கத்  தமிழ்ச் சொற்களிலே இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு:   கம்,  ரம்

 

2.            ஆங்கில வார்த்தைகளை இதில் இணைக்கக் கூடாது.

3.            இது உங்களை நீங்களே, தமிழ் புலமை உடையவரா எனப் பரிசோதித்துக் கொள்ளும் முயற்சியே.

So we shall now take up the first and second of the www.justdomyhomework.com elements above

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீங்கள் தமிழில் புலமை உடையவரா? வாருங்கள் விளையாடலாம்.”

அதிகம் படித்தது