பெண்ணாசை — கவிதை
ஆச்சாரிFeb 15, 2013
நமக்கு
ஆண்குழந்தையா?
பெண்குழந்தையா?
மீண்டும் கேட்ட
என் மனைவியிடம் . . .
பெண் குழந்தைதான்
பெயரும் வச்சாச்சு
என்றேன்
அவளை நினைத்தபடி . . . .
Create a contract anti spy mobile that clearly lays out non-negotiable rules
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்ணாசை — கவிதை”