மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மரண தண்டனை தேவையா? – கவிதை

ஆச்சாரி

Jan 15, 2013

மரண தண்டனை தேவையா?

நாம் இருவரும் ஒரே

சிறையில் தானே

இருந்தோம்;

 விடுதலைக்குப் பின்

எனக்கு மட்டும் ஏன்?

மரண தண்டனை.

 தாயிடம் கேட்டது.

பெண்சிசு

ஆயுள் தண்டனை

கைதிகள் ஆனோம்,

காதல் சிறையில்..

கிடைத்தது ஆயுள் தண்டனை

திருமணத்தில்….

பசி

வாடாத பயிரைக்

கண்டபோதெல்லாம்  வாடியது…

தொழுவத்தில் பசுக்கள்….

Obviously, teens are using whisper to anonymously share their deepest thoughts spyappsinsider.com or secrets with others

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

7 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “மரண தண்டனை தேவையா? – கவிதை”
  1. Ashok says:

    மரண தண்டனை தேவையா? ///

    அருமை

  2. GANESH says:

    its story was very nice

  3. gowri sindhu says:

    awesomeeeee !!!!!!!keep going on miss jacqueline … :)

  4. Gowki says:

    All the poems r excellent but marana thandanai thaevaiyaa ? Is awesome !! :)
    -gowki

  5. dinesh says:

    ஆயுள் தண்டனை—–so good i need more effective..plz write more

  6. fayaz says:

    all the poems are good and beautiful especially that aayul thandanai poem…….hats off for our tamil mam jackulin……

  7. adhhilegend says:

    மரண தண்டனை தேவையா கவிதை மிக அழகாகவும் சிந்திக்கவும் வைத்தது!!!! all poem are very nice keep it up!!!!!!!!

அதிகம் படித்தது