லட்சியப் பண்பாடு(கவிதை)
ஆச்சாரிMay 1, 2013
உச்சி தொடத்துணிந்த
அறிவு ஜீவியே…
தோல்விக்குத் தொல்லை கொடு
தோள் தூக்கி உன் வாளை எடு
தோன்றியதை நீ செய்துவிடு
தொடர்ந்து வெற்றியைக் கொய்துவிடு
வெற்றிபெற்றால் நீ சரித்திரச்சுவடு
தோற்றுவிட்டால் நீ மீண்டு விடு
எதற்கும் இறுதிவரை ஈடுகொடு
அதுவும் இல்லையேல் இறந்துவிடு
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “லட்சியப் பண்பாடு(கவிதை)”