மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வட அமெரிக்க தமிழ் விழா

ஆச்சாரி

Jul 1, 2011

வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் இருபத்து நான்காம் ஆண்டு விழாவை பனை நிலம் தமிழ்ச்சங்கம், தென் கரோலின மாகாணம், சார்ல்சுடன் நகரில் நடத்துகிறது.

ஜூலை மாதம் 1-4 தேதிகளில் நடக்கும் இதில் வாணிகர் சந்திப்பு, நட்சத்திர மாலை, கலை நிகழ்ச்சிகள், இலக்கிய சந்திப்பு போன்றவை நடைபெறுகின்றன.

செழுமை வாய்ந்த நம் மொழி, கலை மற்றும் பண்பாட்டை கொண்டாடும் இந்த விழாவுக்கு தமிழர் அனைவரும் சென்று பங்கு பெற்று சிறப்பிப்போம்.

மேலதிக விபரங்களுக்கு www.fetna.org சென்று பார்க்கவும்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வட அமெரிக்க தமிழ் விழா”

அதிகம் படித்தது