சென்னை ராமாபுரம் அடையாறு
ஆச்சாரிJul 15, 2012
ஆகாயத் தாமரை மட்டும்தான் தெரிகிறது. நீர் எங்கே என்று தேடவேண்டிய பரிதாப நிலையில் இப்போது உள்ளது. இந்த ஆகாயத் தாமரை இலைகளின் வழியாக நீராவிப் போக்கு அதிகமாக இருப்பதால் நீரின் அளவு வெகு விரைவில் குறையும். மேலும் ஆகாயத் தாமரை கொசுக்களுக்கு சொர்க்க பூமி. சில மாதங்களில் நீர் முற்றிலும் வற்றிய பிறகு ஆறு மனைகள் ஆகிவிடும். நீர் நிலைகள் மாயமாகிவிடும்.
The fl owery and sometimes uncannily keen descriptions are often used to powerful http://essaynara.com effect, but at other times this descriptive language results in errors in syntax
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை ராமாபுரம் அடையாறு”