மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குளியல் – மல்லிகைப் பூ- கவிதை

ஆச்சாரி

Jan 15, 2013

குளியல்

மழையும்

குளித்துவிட்டுச் சென்றது

அவள் மீது விழுந்து

 

 மல்லிகைப் பூ

வெள்ளை ஆடை

அணிந்திருக்கிறாயே …

நீயுமா

கணவனை இழந்த

விதவை?

Although we view this range as a strength of the literature, the variability in self-explanation prompts, tasks, and measures does not easily support a general summative statement about the www.domyhomework.guru/ mechanisms that underlie self-explanation effects

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குளியல் – மல்லிகைப் பூ- கவிதை”

அதிகம் படித்தது