பிரிவினை – கவிதை
ஆச்சாரிMar 1, 2013
பயணிக்கும் மேகங்களே . . .
உங்களுக்குள் ஏனிந்தப் பிரிவினை?
ஒருவேளை
உங்களுக்குக் கீழ் நடக்கும்
சாதி மதப் பிரிவினையின்
எதிரொலியா ….?
ஹைக்கூ
பொம்மையாகப் பிறந்திருக்கலாம் . . .
ஏக்கத்தில் ஏழைப்பெண்.
Normally tables and figures are http://customwritingassistance.com/ numbered consecutively throughout the essay and referred to in your text as table 1, table 2, etc
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
திரு.கி.ஆறுமுகம்,
மூன்றே வரிகளில் – ஒரு ஏழைப்பெண்ணின் சோகத்தையும், சமூகத்தின் மீதான உங்கள் கோபத்தையும் மிக அழகாகக் காட்டியிருக்கிறீர்கள் நண்பரே.
அருமை! வாழ்த்துகள்! தொடர்ந்து எழுதவும்.
இவண்,
மாதவன் இளங்கோ