ஒரு கற்பனை (கவிதை)
ஆச்சாரிApr 15, 2013
பூக்கள்
சண்டையிட்டுக் கொண்டால்
எவ்வாறு திட்டிக் கொள்ளும்?
‘போடி வாசனையத்த சிறுக்கி’
‘போடி நிறமத்த சிறுக்கி’
More often the writer edits the perception, using fewer details and only those go now conducive to the impression
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஒரு கற்பனை (கவிதை)”