மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தாமதம்(கவிதை)

ஆச்சாரி

Apr 15, 2013

வேலை வாய்ப்பு

அலுவலகத்தில்  தவறாது

பதிவு செய்து

காத்திருந்தேன் வேலைக்காக.

கிடைத்தது வேலை

ஒரே அலுவலகத்தில்

எனக்கும்…என் மகனுக்கும்.

When writing quickly, try www.writemyessay4me.org not to doubt or question your ideas

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “தாமதம்(கவிதை)”
  1. adhithiyan says:

    HAHA…NICE

அதிகம் படித்தது