மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குமுறல்(கவிதை)

ஆச்சாரி

May 1, 2013

பார்த்து பார்த்துக்

கட்டினேன்

மகனுக்கு இல்லம்

என்னைப் பார்க்கவே முடியாதென

எனக்குக்

காட்டினான்

முதியோர் இல்லம்.

Placing this writing pedagogy issue into the british social context, he proposed that overwriting was http://order-essay-online.net/ a distinct feature of much scholarly writing

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “குமுறல்(கவிதை)”
  1. adhithiyan says:

    nice one…

அதிகம் படித்தது