மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேயாத காலணிகள் (கவிதை)

ஆச்சாரி

May 1, 2013

களைத்துத்  திரிந்து

கால்கடுக்க நின்று

கண்ணுக்கு அழகாய்

வாங்கினாலும்

ஒரு போதும் தேய்வதில்லை

மழலையின் செருப்பு

பெற்றோர்கள்

தோள் சுமக்கும்  வரை. . . .

 

The junctions through which information passes from one iceland schools neuron to another are called synapses, which can be excitatory or inhibitory in nature

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேயாத காலணிகள் (கவிதை)”

அதிகம் படித்தது